தென்னவள்

பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய இளம் யுவதிக்கு பிணை

Posted by - January 4, 2017
ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக, பொய்யான தகவலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த இளம் யுவதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் குறித்த யோசனைக்கு அனுமதி

Posted by - January 4, 2017
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கிலான வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதியை நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புகையிரதத்தில் குண்டுப்புரளி! யுவதி கைது!

Posted by - January 4, 2017
கடந்த வாரம், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டின்பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதற்கு மைத்திரியும் மஹிந்தவும் ஒன்றிணைய வேண்டும்

Posted by - January 4, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உறுப்பினர்களுடன் கைகோர்க்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியை கவிழ்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

பொருத்து வீட்டை நிராகரியுங்கள், மக்களிடம் மாவை கோரிக்கை!

Posted by - January 4, 2017
பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இருக்கும்போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன்!

Posted by - January 4, 2017
கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ, 2017ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக சூழுரைத்திருந்தார்.
மேலும்

மைத்திரியின் யாழ்ப்பாண பயணம் ரத்து!

Posted by - January 4, 2017
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது.
மேலும்

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது

Posted by - January 4, 2017
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

பொங்கல் பரிசுப் பொருட்கள் சனிக்கிழமை முதல் கிடைக்கும்

Posted by - January 4, 2017
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு 7-ந்தேதி (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து 6 நாட்கள் வினியோகிக்கப்படுகிறது.
மேலும்

சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - January 4, 2017
சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் தண்ணீர் குறைவாக இருப்பதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்