தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன் கூறியதாவது: பபாசியின் சார்பில் இந்த ஆண்டு 40வது புத்தக கண்காட்சி நாளை தொடங்கி 19ம் தேதி வரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டதாக வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாக மழை பெய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லொத்தர் விற்பனை முகவர்கள் தொடர்பில் பெற்றுக் கொடுக்கும் தரகுக் கூலியை அதிகரிக்க தீர்மானித்துள்ள போதும், அதற்கு அவர்கள் இணங்காமையானது கவலைக்குரிய விடயம் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிர சவத்திருந்த நிலையில் அவை போதிய நிறையின்மை காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.
பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கின், சாட்சி விசாரணைகளை தொடர்ச்சியாக பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் தெரிவித்துள்ளார்.