தொழிலதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பரிசுப் பொருட்கள் பெற்ற விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது.
புதிய தமிழ்நாட்டை படைப்போம். உங்களில் ஒருவனாக முன்னிற்கிறேன். ஆயிரங்காலத்துப் பயிராம் இந்த திராவிட இயக்கத்தை, தொடர்ந்து பாதுகாத்திடவும், வளர்த்தெடுத்திடவும் அணிவகுப்போம் என்று திமுகவினருக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ேவண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14,000 கிலோ கிராம் அரிசி, அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.