நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் சிறந்த திருப்புமுனையாக அமையும் விதத்தில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரம் நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள முகப்புத்தக (பேஸ்புக்) பயனர்கள் தங்கள் சுயவிபர படத்திற்கு(profilepicture) பதிலாக கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுமாறுபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மகரகம வைத்திசாலை வைத்தியர்கள் 14 பேர் ஒரே நேரத்தில் வௌிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, முறைப்பாடு செய்துள்ளார்.
“ஜெனிவாவில் எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப் போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்ப வேண்டியது தங்களது கடமை என வட, கிழக்கு மக்கள் நினைக்கின்றார்கள்”…
அரசாங்கம் நாட்டு மக்களை மாத்திரமல்லாது சீன அரசாங்கத்தையும் ஏமாற்றியுள்ளதாகவும் அதேபோல் சர்வதேசத்தையும் ஏமாற்றியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் சுயவிபர படத்திற்கு(profilepicture) பதிலாக கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுமாறுபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் இருவரும் இடை நடுவே வெளியேறி சென்ற சம்பவொன்று இடம்பெற்றது.