தென்னவள்

620 விமானப் பயணங்களை ரத்துச் செய்யவுள்ள சிறீலங்கா

Posted by - October 23, 2016
கட்டுநாயக்கா விமானசேவையின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளதால், 620 விமான சேவைகளை ரத்துச் செய்யும் நிலைக்கு சிறீலங்கா விமான சேவை தள்ளப்பட்டுள்ளது.
மேலும்

போர்க்குற்றவாளிகள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள்

Posted by - October 23, 2016
சிறீலங்கா இராணுவத்தின் ஒன்பது பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள் என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் அங்கீகாரத்துடன் கடந்த 20ஆம் திகதி தொடக்கம் 9 பிரிகேடியர்களும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பிரிகேடியர்…
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு

Posted by - October 23, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் கோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திடமே கையளிக்கப்படவுள்ளது. தனியார் மற்றும் அரச கூட்டிணைவுமூலம் 1394 மில்லியன் டொலர் செலவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு…
மேலும்

தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் ?

Posted by - October 22, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் தொடர்ந்தும் இருக்கிறது என்பதை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, இந்த கொலைகள் தொடர்பில் கடுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன்,…
மேலும்

ஹக்கீம் – றிசாத் அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான மோதல்

Posted by - October 22, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது.
மேலும்

மஹிந்தானந்தாவின் சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் குறித்து பல உண்மைகள் அம்பலம்

Posted by - October 22, 2016
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேர்காணலின் போது முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தனக்கு லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ எந்தவித சொத்துக்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும்

அர்ஜூன் மகேந்திரனை காப்பாற்ற முயற்சி!

Posted by - October 22, 2016
மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான கோப் குழு அறிக்கையை நாடாளுமன்றில்சமர்ப்பிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டு வருவதாக இாஜாங்க அமைச்சர் டிலான்பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருகிறது- புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர்

Posted by - October 22, 2016
பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.அத்துடன், எங்களுடைய இளைய தலைமுறையினர் கலை இலக்கிய வரலாறுகளைத் தேடிப் பெற்றுக் கொள்வதன் மூலம் எங்களு டைய சமூகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற…
மேலும்

இன்னொரு பாகிஸ்தானாக மாறும் சிறிலங்காவும் இந்தியாவின் கரிசனையும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - October 22, 2016
அவன்கார்ட் ஊழல் வழக்குத் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறானது என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை விடுத்து அடுத்த நாள், அதாவது கடந்த 13ஆம் நாள்,…
மேலும்

எனது வங்கிப்பணம் முழுவதையும் நோயாளிகளுக்கு வழங்குகிறேன் -மகிந்த ராஜபச்க

Posted by - October 22, 2016
இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்துகொண்டிருக்கும் தனது வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் இலங்கையின் மருத்துவ துறைக்கு வழங்க தான் தயாராக உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்