தென்னவள்

அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது

Posted by - October 24, 2016
தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவேண்டும் என்று எதிர்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழக அரசு அதற்கு முன்வரவில்லை.
மேலும்

கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Posted by - October 24, 2016
கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக 29 சிறப்பு கவுண்டர்கள் இன்று திறக்கப்பட்டன.
மேலும்

அமெரிக்காவில் டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதி 13 பேர் பலி

Posted by - October 24, 2016
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுற்றுலா பஸ் டிராக்டர் மீது மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை: பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது

Posted by - October 24, 2016
ஈராக்கில் மது விற்பனைக்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. இங்கு ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே பாராளுமன்றத்தில் அப்பிரிவை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர்.
மேலும்

கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் காலமானார்

Posted by - October 24, 2016
கத்தார் நாட்டின் முன்னாள் அமீராக 23 ஆண்டுகள் பதவிவகித்த கலிபா பின் ஹமாட் அல்-தானி உடல்நலக்குறைவால் தனது 84-வது வயதில் காலமானார்.
மேலும்

ஜனாதிபதியே எனது இராஜினாமாவுக்கு நேரடி காரணம்!

Posted by - October 24, 2016
ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமைந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது! சம்பந்தன்

Posted by - October 24, 2016
பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை!

Posted by - October 24, 2016
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் வழங்கவேண்டுமனால், சிறீலங்கா அரசியல் பொருளாதார மறுசீரமைத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையொன்றை விதித்துள்ளது.
மேலும்

பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

மாணவர் படுகொலையைக் கண்டித்து பூரண கர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - October 24, 2016
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் எதிர்வரும் 25ஆம் திகதி பூரண கர்த்தாலை அனுட்டிக்க தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
மேலும்