தென்னவள்

பேனா தூக்கும் கையாலே ஆயுதம் தூக்க வைக்காதே!! கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 24, 2016
நியாயமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட  சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி வேண்டி சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து விரிவுரைகளை பகிஷ்கரித்து வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

வடக்கை குழப்புவதற்குப் பல்வேறு குழுக்களும் முயல்கின்றன! ஆளுநர் நிலுக்கா

Posted by - October 24, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய யாழ். குடாநாட்டின்தற்போதைய நெருக்கடியான நிலைமையை ஆராய்வதற்காக யாழ்.மாவட்டத்திற்கு இன்றையதினம் திடீர் விஜயம் மேற்கொண்ட மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க 45உயரதிகாரிகளுடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மாணவர்களால் முற்றுகை!

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - October 24, 2016
பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும்

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ரொஷான் கும்பலின் தாக்குதலில் சூட்டி உக்குவா’ மற்றும் கூட்டாளிகள் பலி

Posted by - October 24, 2016
மட்டக்குளியில் நேற்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் போதைவஸ்து விற்பனை தொடர்பில் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும்

தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டும்

Posted by - October 24, 2016
தி.மு.க. நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக திகழும் கேரளா

Posted by - October 24, 2016
கேரள மக்களின் சராசரி வயது 70 ஆக உள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 71.9 சதவீதம் பேரும் பெண்கள் 68.3 சதவீதம் பேரும் கேரளாவில் வசிக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் கேரளாவில் தான் வசிக்கிறார்கள்.
மேலும்

ஆளும் அவமி லீக் கட்சியின் தலைவராக பிரதமர் ஷேக் ஹசினா மீண்டும் தேர்வு

Posted by - October 24, 2016
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா, ஆளும் அவமி லீக் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் தொடர் யாகம்

Posted by - October 24, 2016
சுற்றுசூழல் பற்றி உலக மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் 9 நாட்கள் தொடர் யாகம் நடத்தி வருகின்றனர்.
மேலும்

தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் சரியில்லை: தமிழிசை

Posted by - October 24, 2016
தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் சரியில்லை என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கோபியில் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்