இலக்குத் தெரியாத இருண்ட பாதையில் பயணிக்கிறது நல்லாட்சி அரசு
நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் தற்போது எந்தளவில் செயற்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கே எதுவும் தெரியாது. அரசாங்கத்திடம் ‘தேசிய நல்லிணக்கத்திற்காக என்ன செய்கின்றீர்கள்?’ என்று கேட்டால்,’அதுவா… அது…வந்து…..போயி’ என்று இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும்