தென்னவள்

கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம்

Posted by - February 22, 2017
சனல்- 4 தொலைக்காட்சி எடுத்த போர் தவிர்ப்பு வலயம், இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றியின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

சிறீலங்காவின் வறட்சிக்கு இந்தியா உடனடி நிவாரண உதவி!

Posted by - February 22, 2017
வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காவுக்கு 100 மெட்ரிக் தொன் அரிசியும் 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி நிவாரணமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. சிறீலங்காவுக்குப் பயணம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் நேற்றைய தினம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப்…
மேலும்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது! – எஸ்.பி.திசாநாயக்க

Posted by - February 22, 2017
நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படமாட்டாது என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சமுர்த்தி மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மேலும்

அரசு திட்டங்களில் அம்மா பெயரை நீக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - February 22, 2017
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அலுவலகத்தில், வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில்
மேலும்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வேட்பாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

Posted by - February 22, 2017
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் என கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மேலும்

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க் கப்பல்கள் திடீர் ஒத்திகை

Posted by - February 22, 2017
சீனா நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று(21) திடீர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும்

ஹபீஸ் சயீத் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து

Posted by - February 22, 2017
பாதுகாப்பு நலன் கருதி பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது கூட்டாளிகளின் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்துள்ளது.
மேலும்

சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் அசத்தல்

Posted by - February 22, 2017
சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் நிஜ உலக ஜூராசிக் பார்க் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜூராசிக் பார்க் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

லிபியா அருகே கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி

Posted by - February 22, 2017
லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான வானிலை காரணமாக கப்பல் கடலில் மூழ்கி 74 அகதிகள் பலியானார்கள். ஐரோப்பாவுக்கு படகில் தப்ப முயன்ற 74 அகதிகள் லிபியா அருகே கடலில் மூழ்கி…
மேலும்