தெல்தெனிய, திகனை பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில்,…
பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை சுருக்கு பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார்…
சென்னையில், 102 இரட்டையர்களையும் ஒரே இடத்தில் பார்த்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் இதனை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர். இரட்டை குழந்தைகள் இவர்களை ஒன்றாக பார்க்கும் போது உள்ளத்தில் ஒருவித உற்சாகம் எழும். ரெண்டு பேரும் அச்சு அசலாக…
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. டி.கே.ரங்கராஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ், மருத்துவப்பட்ட மேல் படிபபுகளில் சேர்வதற்கு தேசியத் தகுதிகாண நுழைவுத் தேர்வு (நீட்) முறையை 2016-17 கல்வி யாண்டு…
பகிடிவதையுடன் தொடர்புடை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.