தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்த கருத்துக்கள் தமக்கு கவலை அளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றன.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பெரும்பாலான இராணுவம் மீட்டு உள்ள நிலையில ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகருக்குள் குர்தீஸ் படை புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்பதை நிறுத்தவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புக்களும் நம்பியிருக்க, அதனை தவிடுபொடியாக்கிவிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார்.