தென்னவள்

ஜனாதிபதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

Posted by - February 24, 2017
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள்…
மேலும்

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி

Posted by - February 24, 2017
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் உள்பட யார் திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
மேலும்

ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன்: ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்

Posted by - February 24, 2017
ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன் என்றும், தினகரனை அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் கூறினார்.
மேலும்

சுமந்திரன் மீது விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் முற்றிலும் பொய்யானது!- விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted by - February 23, 2017
எனக்கு உயிர் பயம் இல்லை ஆனால் எனது குடும்பத்தாருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மேலும்

ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

Posted by - February 23, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸ மேலதிகநீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

சந்திரிக்காவை கண்டிக்க வேண்டும்! மைத்திரியிடம் வலியுறுத்திய மகிந்த!

Posted by - February 23, 2017
தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்த கருத்துக்கள் தமக்கு கவலை அளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாம்!

Posted by - February 23, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் – சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Posted by - February 23, 2017
சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
மேலும்

பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

Posted by - February 23, 2017
வரலாற்றிலேயே முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றன.
மேலும்