ஏமன் நாட்டில் தெற்கு பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்க செய்ததில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க ஓ.பன்னீர் செல்வம் சதி செய்தார் என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக அரசியல் நிலவரம் பற்றி சோனியாவிடம் பேசியதாக தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் பற்றி ஜனாதிபதியிடம் புகார்…
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் 400 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்ற விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்தில் மோதும் வகையில் சென்றதால் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.