தென்னவள்

’புதிய மொந்தையில் பழைய கள்’ – தமிழக பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின்

Posted by - March 16, 2017
தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ’புதிய மொந்தையில் பழைய கள்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும்

தென் கொரியாவில் விருது பெற்ற இலங்கையர்!

Posted by - March 15, 2017
தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு மனிதாபிமான விருது ஒன்று நேற்றைய தினம்வழங்கி வைக்கப்பட்டுள்ளது என த கொரியா ஹெரலட் என்ற ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
மேலும்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசுக்கும் மியன்மார் அரசுக்கும் இடையில் உடன்படிக்கை

Posted by - March 15, 2017
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும்

150 அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றிய நல்லாட்சி

Posted by - March 15, 2017
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வரும் நேரத்தில் சுமார் 200 அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதியாக கோத்தாபாய : பிரதமராக மஹிந்த..!- தயான் ஜயதிலக்க

Posted by - March 15, 2017
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என முன்னாள் இராதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

Posted by - March 15, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும்

முஸ்லிம் இளம் பெண் பாடகிக்கு சமயத் தலைவர்கள் ‘பத்வா’; பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் உறுதி

Posted by - March 15, 2017
பொது மேடைகளில் பாடிவரும் அஸ்ஸாமைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்ணுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு வழங்க அம்மானில அரசு உறுதியளித்துள்ளது.
மேலும்

மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலைநிறுத்தம்

Posted by - March 15, 2017
சம்பள நிலுவையை வழங்க கோரி மின்சார சபை ஊழியர்கள் இன்று சட்டப்படி பணியில் ஈடுப்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.
மேலும்

இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்

Posted by - March 15, 2017
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சுமார் 31 வருடங்கள் கடந்த நிலையில் தென்கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார். 
மேலும்