தென்னவள்

மக்களை பலவந்தமாக அனுப்பி கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ்- ஐ.நா. தகவல்

Posted by - November 2, 2016
ஈராக்கின் மொசூல் நகருக்கு மக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஈராக் நாட்டில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றும் முனைப்பில் அந்நாட்டு படைகள் தீவிரவாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும்

எல்லையில் அத்துமீறலா? இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்

Posted by - November 2, 2016
எல்லையில் அத்துமீறல் தொடர்பாக இந்திய துணைத்தூதரை பாகிஸ்தான் அழைத்து கண்டனம் பதிவு செய்துள்ளது.காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகள் மீதும், அப்பாவி மக்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும்

பெண் பாதிரியார்கள் மீதான தடையில் என்றைக்கும் சமரசம் இல்லை- போப் பிரான்சிஸ்

Posted by - November 2, 2016
பெண் பாதிரியார்கள் மீதான தடையில் என்றைக்கும் சமரசம் இல்லை, அதனை முழுமையாக ஏற்கிறேன் என்று போப் பிரான்சிஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.ஸ்வீடன் நாட்டில் இருந்து ரோம் நகருக்கு திரும்பிய போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் போப் பிரான்சிஸ் பேசினார்.
மேலும்

மவுலிவாக்கத்தில் ஆபத்தான 11 மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்படுகிறது

Posted by - November 2, 2016
சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான 11 மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட இருக்கிறது. 10 வினாடிகளில் அந்த கட்டிடம் தரைமட்டமாகும்.சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் அருகருகே தனியார் நிறுவனம் சார்பில் 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன.
மேலும்

தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 2, 2016
தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பீடு நடை போட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

வேட்பாளர்களின் கல்வித்தகுதியை அறிய வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது

Posted by - November 2, 2016
வேட்பாளர்களின் கல்வித்தகுதியை தெரிந்து கொள்வது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
மேலும்

மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை- வைகோ

Posted by - November 2, 2016
மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று வைகோ கூறினார்.ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
மேலும்

ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை

Posted by - November 2, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும்

மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை!

Posted by - November 2, 2016
மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது.
மேலும்