தென்னவள்

மஹிந்த அரசின் மாற்று வடிவமே நல்லாட்சி அரசு

Posted by - November 3, 2016
நல்லாட்சியில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் அதிகரிப்பு குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஊடக அறிக்கை ஒன்றினை இன்று (3) வெளியிட்டு வைத்துள்ளார்.
மேலும்

லசந்த கொலை – உரிமை கோரியவரின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!

Posted by - November 3, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை நானே கொலை செய்தேன் என்று உரிமை கோரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியின் சடலம் நேற்று (02) கேகாலை பொது மயானத்தில் மீண்டும் புதைக்கப்பட்டதாக…
மேலும்

இளம் தாயும் இரண்டரை வயது குழந்தையும் சடலங்களாக கிணற்றில் இருந்து மீட்பு!

Posted by - November 3, 2016
வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையுடன் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை அயல் ஊராகிய ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நுண்கருத்…
மேலும்

என் தலைமையில் ஆவா குழுவா? – கோத்தபாய!!

Posted by - November 3, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும்

கிளி. பொதுச்சந்தையில் தீக்கிரையான கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு

Posted by - November 3, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் தீக்கிரையான 122 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

அதிநவீன ரயில்களை கொள்வனவு செய்யும் இலங்கை

Posted by - November 3, 2016
இந்தியாவிடம் இருந்து குளிரூட்டப்பட்ட 6 ரயில்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

முச்சக்கரவண்டிக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25

Posted by - November 3, 2016
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு இந்த யோசனையை முன்வைத்துள்ளன.
மேலும்

ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி

Posted by - November 3, 2016
ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் கணக்கீடு குறித்து யுனெஸ்கோ அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. பத்திரிக்கையாளர்…
மேலும்

அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் பார்க்க முடியும்: பிரணாப்

Posted by - November 3, 2016
அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.இந்தியாவுக்கும் அண்டைநாடான நேபாளத்துக்கும் இடையே சமீபகாலமாக விரிசல்கள் இருந்து வரும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக…
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி வெல்வார் என மூடிஸ் கணிப்பு

Posted by - November 3, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டுப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிலாரி வெல்வார் என ”மூடிஸ்” கணித்துள்ளது.
மேலும்