தென்னவள்

யாழ் போதனா வைத்தியசாலையில் DEXA SCAN பரிசோதனை ஆரம்பம்

Posted by - November 4, 2016
எலும்பு தேய்வடையும் நோயானது (ஒஸ்ரியோபொரோசிஸ் – DEXA SCAN) வயது முதிர்ந்தவர்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட ஹோர்மோன் குறைபாடுகள், நீண்ட கால சத்துக் குறைபாடுகள், பலவிதமான உடல் நோய்கள் மற்றும்…
மேலும்

ராஜபக்ஸவினரை சீண்டா விட்டால் இவர்களுக்கு நித்திரையே வராது

Posted by - November 4, 2016
நாட்டில் ஏதேனும் ஊழல் தொடர்பான செய்திகள் வெளிவந்தாலோ அல்லது பொய்யான குற்றச்சாட்டுக்களை ராஜபக்ஸவினர் மீது சுமத்தாவிட்டாலோ FCIDயினருக்கு நிம்மதி இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
மேலும்

தவறிழைக்காத போது நாட்டை விட்டு தப்பியோடத் தேவையில்லை!

Posted by - November 4, 2016
தான் ஒரு குற்றவாளியென இதுவரை உறுதியாகவில்லை என, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்தவுடன் இணையும் மலையக தேசிய முன்னணி- பசில் ராஜபக்ஸ

Posted by - November 4, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் மலையக தேசிய முன்னணி ஒன்று கூட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

“ஐயோ என்ர அண்ணாவ விஷ ஊசி போட்டு கொண்டுட்டாங்கள்” இறந்த போராளியின் சகோதரி கதறல்

Posted by - November 4, 2016
வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது46) எனும் நபரே இவ்வாறு மரணித்தவர் என்று கூறப்படுகின்றது.
மேலும்

அரச நிறுவனங்களுக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட மைத்திரி

Posted by - November 4, 2016
அரசாங்கத்தின் இரண்டு பிரதான நிறுவனங்களை பார்வையிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும்

பண்டித் அமரதேவவின் உடலை மைத்திரி தாங்கி வந்தார்!

Posted by - November 4, 2016
சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும்

தமிழீழத்திற்காக 6ஆவது உறுப்புரிமையை ரத்துச்செய்யுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - November 4, 2016
இலங்கையில் தமிழீழத் தனியரசை உருவாக்கும் பிரேரணையொன்று ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை விண்ணில் ஏவியது சீனா

Posted by - November 4, 2016
சக்திவாய்ந்த, அதிகமான பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்திள்ளது.சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2 விஞ்ஞானிகளுடன் விண்கலத்தை ஏந்தியபடி கடந்த அக்டோபர் 17-ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
மேலும்

ஐ.நா. சபையின் சட்ட வல்லுனராக இந்திய வக்கீல் தேர்வு

Posted by - November 4, 2016
ஐக்கியநாடுகள் சபையின் சர்வதேச சட்ட கமிஷன் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சட்ட வல்லுனர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட ரகசிய வாக்குப்பதிவில் இந்தியாவை சேர்ந்த இளம்வயது வழக்கறிஞர் அதிகமான வாக்குகளை பெற்று, வெற்றியடைந்துள்ளார். ஐக்கியநாடுகள் சபையின் சார்பில் சர்வதேச சட்ட கமிஷன் தொடர்பான…
மேலும்