தென்னவள்

இத்தாலி அருகே கடலில் தவித்த 2,200 புலம்பெயர்ந்தோர் மீட்பு

Posted by - November 6, 2016
மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை மீட்டுள்ள இத்தாலிய கடலோரக் காவல் படையினர், பத்து பிரேதங்களையும் கண்டெடுத்துள்ளனர்.
மேலும்

பூஞ்ச் எல்லையருகே பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி

Posted by - November 6, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.
மேலும்

கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

Posted by - November 6, 2016
கார்த்திகை தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும்

பெரிய அளவில் கட்டுமான பணிகளுக்கு புதிய ஒற்றைச்சாளர முறை

Posted by - November 6, 2016
பெரிய அளவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
மேலும்

பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: வாசன்

Posted by - November 6, 2016
பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரிட்டன் தீபோற்சவ விழாவில் டொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிப்பு

Posted by - November 6, 2016
பிரிட்டன் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபோற்சவ (பான்ஃபயர்) விழாவில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஒற்றையாட்சியுமில்லை-சமஷ்டியுமில்லை புதிய தீர்வு பற்றி ஆலோசனை!

Posted by - November 6, 2016
ஒற்றையாட்சிக்கு தமிழர் தரப்பும் சமஷ்டி ஆட்சிக்கு சிங்களவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் புதிய தீர்வு குறித்து, அதாவது இரண்டுக்கும் ஒரு பொதுவான தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்திற்குள் ஒருசிலர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

பிரிகேடியர் சுரேஸ் சாலியின்கீழ் இயங்கிய புலனாய்வுப் பிரிவுகள் கலைப்பு!

Posted by - November 6, 2016
இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவரின் கீழ் செயற்பட்டு வந்த இரண்டு புலனாய்வு அமைப்புக்கள் கலைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் – வடக்கு முதல்வர்!

Posted by - November 6, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
மேலும்

மரநடுகை மாதத்தை முன்னிட்டு சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி

Posted by - November 6, 2016
வடமாகாணசபையால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி நேற்று சனிக்கிழமை (05.11.2016) ஆரம்பமாகியுள்ளது.
மேலும்