தென்னவள்

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்புக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து

Posted by - November 9, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

வென்றார் டொனால்ட் டிரம்ப்

Posted by - November 9, 2016
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

3 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இல்லை: திருமாவளவன்

Posted by - November 9, 2016
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு தங்கள் ஆதரவு கிடையாது என திருமாவளவன் கூறினார்.
மேலும்

கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில்!

Posted by - November 8, 2016
இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.
மேலும்

இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு இனி இடமில்லை!

Posted by - November 8, 2016
மீண்டும் இலங்கையை குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவா குழுவின் பின்னணியில் இனவாதிகளே உள்ளனர்!

Posted by - November 8, 2016
விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவாகுழுவினர் என சந்தேகத்தின்பேரில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தை கிலியில் ஆழ்த்தியுள்ள ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர்!எவ்வாறு ஆவா குழுவால் சுதந்திரமாக இயங்கமுடியும்?

Posted by - November 8, 2016
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் செயற்படும் சட்டவிரோத ஆயுதக் குழு எவ்வாறு சுதந்திரமாகச் செயற்படமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்?
மேலும்

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை!

Posted by - November 8, 2016
சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும் வழங்கியுள்ளனர்.
மேலும்

புதிய கட்சிக்கு மகிந்த தலைமை தாங்க வேண்டும் : ஜி.எல்.பீரிஸ்

Posted by - November 8, 2016
புதிய கட்சியில் தலைமைப் பொறுப்பேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்