தென்னவள்

யுத்தக் குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றமே தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை!

Posted by - November 10, 2016
யுத்தக் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்!

Posted by - November 10, 2016
எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்

ரவிராஜ்- கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள்!

Posted by - November 10, 2016
தமிழர் உரிமையின் பெருங்குரல், சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006)  படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட…
மேலும்

தேசிய மொழிக் கொள்கைகளை அரசாங்கத்தின் சிலர் எதிர்க்கின்றனர் – மனோ கணேசன்

Posted by - November 10, 2016
தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய மொழிக் கொள்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் இனப் பிரச்சினைகளுக்கு அடிப்படை தீர்வினை எட்ட முடியும்…
மேலும்

சப்பாத்து அணிந்து வராத மாணவா்களின் காலணிகளை தீ வைத்த ஆசிரியர் கிளிநொச்சி மீண்டுமொரு சம்பவம்!

Posted by - November 10, 2016
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின்  காலணிகள்  பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான  ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை   பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகம் அமைக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - November 10, 2016
வவுனியாவில் அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்த வெளிவிவகார அமைச்சின் தூதரக பணியகத்தை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மேலும்

டிரம்ப் வெற்றியை எதிர்த்து கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 10, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து கலிபோர்னியாவில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

லண்டனில் டிராம் பேருந்து தரம்புரண்டு விபத்து: 5 பேர் பலி

Posted by - November 10, 2016
லண்டன் நகரில் டிராம் பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.லண்டன் நகரில் டிராம் பேருந்து ஒன்று தன்னுடைய வழிதட பாதையில் இருந்து தடம் புரண்டு தலைகிழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
மேலும்