தென்னவள்

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை ஏற்படும்: ஐகோர்ட்டு கடும் கண்டனம்

Posted by - November 11, 2016
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும்

டெலிபோன் கட்டணத்துக்கு இன்று மட்டும் பழைய பணத்தை கொடுக்கலாம்: பி.எஸ்.என்.எல்.

Posted by - November 11, 2016
டெலிபோன் கட்டணத்துக்கு இன்று மட்டும் பழைய பணத்தை கொடுக்கலாம் என்று பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். செல்போன், டெலிபோன் கட்டணத்தை செலுத்துவதற்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிச்சை எடுத்து சேர்த்த ரூ.98 ஆயிரத்தை மாற்றுவது எப்படி?

Posted by - November 11, 2016
20 ஆண்டுகளாக பிச்சை எடுத்து ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளாக 98 ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்துள்ள பார்வையற்ற ஒருவர் தற்போது இந்த தொகைக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி? என்பது புரியாமல் திண்டாடி வருகிறார்.
மேலும்

நிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி

Posted by - November 11, 2016
நிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுக்கடங்காத கூட்டம்: தாமதம் ஆனதால் பொதுமக்கள் அவதி

Posted by - November 11, 2016
தமிழகம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். சில இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் இயங்குவதில் தாமதம் ஆனதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மேலும்

வெள்ளை மாளிகையில் ஒபாமா – டிரம்ப் சந்திப்பு

Posted by - November 11, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் பராக்…
மேலும்

ஆப்கானிஸ்தான்: ஜெர்மனி தூதரகத்தின் மீது கார்குண்டு தாக்குதல்

Posted by - November 11, 2016
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தின் மீது தலிபான் திவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் பலர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

தென்னாப்பிரிக்கா: ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Posted by - November 11, 2016
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வியை சந்தித்தது.
மேலும்

உலகின் தலைசிறந்த திறந்தநிலை பொருளாதாரமாக இந்தியா உயரும்: மோடி

Posted by - November 11, 2016
உலகிலேயே திறந்தநிலை பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாக இந்தியாவை உயர்த்துவதே அரசின் நோக்கம் என ஜப்பான் நாட்டு தொழிலதிபர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மிதக்கும் தீபத் திருவிழா: தாய்லாந்தில் விமானச் சேவைகள் ரத்து

Posted by - November 11, 2016
தாய்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிதக்கும் தீபத் திருவிழாவையொட்டி சில விமானச் சேவைகளை ரத்து செய்தும், சிலவற்றின் நேரத்தை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்