தென்னவள்

சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத யோசனையில் மாற்றமில்லை!

Posted by - November 14, 2016
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் திட்டத்தை எந்தவித மாற்றமும் இன்றி செயற்படுத்தவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8பில்லியன் ரூபா இழப்பு!

Posted by - November 14, 2016
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் கடன்பெற்று அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழக்கப்படுவதாக சிறீலங்காவின் நிதியமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் மிகச் சிறந்த நண்பர்

Posted by - November 14, 2016
சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் மிகச் சிறந்த நண்பர் எனவும் ஊடகங்களே எப்போதும் முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமைகொடுத்து வருவதாகவும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டும்!

Posted by - November 14, 2016
வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

வரவு செலவு திட்டம்! வரி விதிப்புகள் கடுமையானது!- நாமல்!

Posted by - November 13, 2016
நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் உள்ள வரி விதிப்புகள்கடுமையானதாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வீரவன்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு

Posted by - November 13, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நாளைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வரவு செலவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் கூட்டு எதிர்க்கட்சி

Posted by - November 13, 2016
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும்

வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை – விஜேவர்தன

Posted by - November 13, 2016
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை ஒன்று காணப்படுகின்றது. மத்திய வங்கி நிதிச் சபையில் நிதி அமைச்சர் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளார். என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்லியூ.எ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

கல்முனையில் 59 பேருக்கு டெங்கு – சிறுவன் பலி

Posted by - November 13, 2016
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

70 நீதிபதிகள் இடமாற்றம் – முழு விபரம்

Posted by - November 13, 2016
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில் 70 நிதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளின் விபரம்
மேலும்