தென்னவள்

பட்ஜட் ஏற்புடையதா? – செல்வரட்னம் சிறிதரன்!

Posted by - November 17, 2016
நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் நிலைபேறுடைய வளர்ச்சிக்கு வழி வகுப்பதை இலக்காகக் கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
மேலும்

கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தது

Posted by - November 17, 2016
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு நாளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

சுஷ்மாவுக்கு குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தவில்லை: தானம் கொடுப்பதாக வாலிபர் அறிவிப்பு

Posted by - November 17, 2016
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு அவரது குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தாததால் வாலிபர் ஒருவர் தானம் கொடுக்க முன்வந்துள்ளார்.மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

பாகிஸ்தானில் 100 துருக்கி ஆசிரியர்கள் வெளியேற உத்தரவு

Posted by - November 17, 2016
சர்வதேச பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஆட்சியை கவிழ்க்க திடீர் ராணுவ புரட்சி நடைபெற்றது. இந்த புரட்சியை அதிபர் ரி‌ஷப்தாயிப் முறியடித்தார்.
மேலும்

ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது

Posted by - November 17, 2016
சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும்

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி

Posted by - November 17, 2016
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மேலும்