தென்னவள்

ஆயுதப் போராட்டத்தால் முடியாததை மென்வலு அரசியலால் சாதித்துள்ளோம்!

Posted by - November 21, 2016
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின்மூலம் சாதித்ததைவிட மென்வலு அரசியலினாலே பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட ‘மாமனிதர்’ – அருந்தவபாலன் கவலை

Posted by - November 21, 2016
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைக்கல்லின் அடியில் ‘மாமனிதர்’ என்று குறிப்பிடாதது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பதாகவும்  அது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் தலைவர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவின் ஆதரவு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லை!

Posted by - November 21, 2016
இந்தியாவின் ஆதரவு சிறீலங்காவுக்கு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லையென அமைச்சர் எஸ்பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவில் மீண்டும் இனவாதம் மேலோங்கியுள்ளது – மனித உரிமை அமைப்புக்கள் கவலை!

Posted by - November 21, 2016
சிறீலங்காவில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
மேலும்

கொழும்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் மாநாடு

Posted by - November 21, 2016
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் காவல்துறையினர்மீது மிளகாய்ப்பொடி வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்குப் பகுதியில் காவலரணில் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது நேற்று நள்ளிரவு மிளகாய்ப்பொடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களைப் பறிக்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.
மேலும்

ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

Posted by - November 21, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும்…
மேலும்

நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது: ஜி.கே.வாசன்

Posted by - November 21, 2016
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டி உள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி சந்தைக்கு நேற்று காலை சென்றார்.
மேலும்

எகிப்து நாட்டில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலை துண்டிப்பு

Posted by - November 21, 2016
ஈராக், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர், அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
மேலும்

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபரிடம் விரைவில் விசாரணை

Posted by - November 21, 2016
தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபர், பார்க் ஹியுன் ஹையிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தலைமை அரசு வக்கீல் கூறினார்.
மேலும்