தென்னவள்

அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஜேம்ஸ் மேத்திசுக்கு வாய்ப்பு

Posted by - November 22, 2016
ஜேம்ஸ் மேத்திஸ் புதிய ராணுவ மந்திரி மற்றும் பெண்டகனின் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக டிரம்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மேலும்

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தை சுனாமி பேரலைகள் தாக்கின

Posted by - November 22, 2016
கடந்த 2011-ம் ஆண்டு பேரழிவை சந்தித்த ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தை இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி பேரலைகள் தாக்கிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பணத்தட்டுப்பாட்டை தடுக்க திருப்பதி கோவிலில் பக்தர்களுக்காக ஸ்வைப் வசதி

Posted by - November 22, 2016
திருப்பதியில் பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஸ்வைப் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும்

தமிழக சட்டசபைக்கான 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை

Posted by - November 22, 2016
தமிழக சட்டசபைக்கான தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
மேலும்

நெல்லிக்குப்பம் தொகுதியில் நாராயணசாமி வெற்றி

Posted by - November 22, 2016
புதுச்சேரி சட்டசபைக்குட்பட்ட நெல்லிக்குப்பம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல் மந்திரியுமான நாராயணசாமி 11 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்

ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

Posted by - November 22, 2016
ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை இந்தியாவை பின்பற்ற வேண்டும்!! 5000 ரூபா நாணயத் தாளை தடை செய்ய வேண்டும்!!

Posted by - November 21, 2016
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சர்வதேச ரீதியில் போராட்டம்!

Posted by - November 21, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
மேலும்

ஆட்சியாளர்கள் முட்டாள்களாக இருப்பதாலேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - November 21, 2016
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்