தென்னவள்

‘முஸ்லிம் வரலாற்றுக்கு ஆப்பு; தமிழர்களின் வரலாறு அழிப்பு’ -சிறிதரன்

Posted by - November 23, 2016
“ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை.
மேலும்

மஹிந்தவின் ஆலோசகராக வாசுவின் மனைவி

Posted by - November 22, 2016
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் தனது மனைவி 10 வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசகராக கடமையாற்றினார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்திலிருந்து 21 அகதிகள் தாயகம் திரும்பினர்!

Posted by - November 22, 2016
தமிழகத்திலிருந்து இன்று 21 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐநாவுக்கான அகதிகளுக்கான ஆணையகத்தினால் இன்று தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
சிறீலங்கா புலனாய்வுப் படைப்பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.
மேலும்

உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டது!

Posted by - November 22, 2016
ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டுள்ளது.
மேலும்

இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கைது

Posted by - November 22, 2016
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வவு: பத்தினியார் மகிளங்குளத்தில் கொலை :05 பேர் கைது

Posted by - November 22, 2016
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

வௌிநாடு செல்ல அனுமதி கோரும் பஷில் – மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - November 22, 2016
தன்னை வௌிநாடு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
மேலும்

அபராதத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு

Posted by - November 22, 2016
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
மேலும்