தென்னவள்

சிறீலங்கா மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன்கள் பயிற்சி!

Posted by - November 23, 2016
சிறீலங்கா கடற்படையினரால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன் படையினர் திருகோணமலைக் கடற்பரப்பில் பயிற்சியளிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
மேலும்

எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில்

Posted by - November 23, 2016
தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
மேலும்

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18,750 பேருக்கு இரட்டை

Posted by - November 23, 2016
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18,750 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

கூட்டமைப்பும் சேர்ந்து தமிழ்மக்கள் தலையில் பூச்சுற்றப்போகின்றதா? சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - November 23, 2016
ஊடகச் செய்திகளின் படி புதிய யாப்பு முயற்சிகள் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துள்ளன. 19 ஆம் திகதி அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான உப குழுக்கள் தமது அறிக்கையினைஅரசியல் அமைப்பு பேரவையிடம் சமர்ப்பித்துள்ளன.
மேலும்

ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை

Posted by - November 23, 2016
இனிவரும் நாட்களில் ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது!

Posted by - November 23, 2016
உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

வருமான வரி விதிப்பை சீரமைக்க சீன அரசு திட்டம்

Posted by - November 23, 2016
வருமான வரி விதிப்பை சீரமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வரும் 2017-நிதியாண்டின் அரை இறுதிக்குள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அல் கொய்தா மூத்த தலைவன் பலி

Posted by - November 23, 2016
சிரியாவில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவன் பலியானதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் அறிவித்துள்ளது.
மேலும்

சாம்சங் நிறுவன அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் ரெய்டு

Posted by - November 23, 2016
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் தென்கொரிய அதிபரின் நெருங்கிய தோழியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘சாம்சங்’ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் அந்நாட்டு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும்