தென்னவள்

ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு

Posted by - November 24, 2016
எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி

Posted by - November 24, 2016
அமெரிக்காவில் ‘ஜியோபார்டி டீன் டோர்னமென்ட்’ என்ற பெயரில் டெலிவிஷனில் ஆண்டுதோறும் நடத்துகிற வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சுமார் ரூ.67 லட்சம் வென்றார்.
மேலும்

சீனாவில் மின்உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்து 40 பேர் பலி

Posted by - November 24, 2016
சீனாவில் மின்உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியின்போது கட்டுமானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

யாழ் மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம்

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமுக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும்

நாளைய தினம் பத்திரிகைகளில் “ராஜபக்ஷ பொய் கூறினார் – ராஜித சொல்கிறார்”

Posted by - November 23, 2016
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது குறித்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது

Posted by - November 23, 2016
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார்.இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும்

வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை

Posted by - November 23, 2016
வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

அசோகா விடுதியை விடுவிக்குமாறு கோரி காவல்துறைமா அதிபருடன் பேசுவேன்!

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் காவல்துறையினர் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு விரைவில் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் பேச்சு நடாத்தவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - November 23, 2016
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்