தென்னவள்

அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு கள்ள ஓட்டுகள் போடப்பட்டது: டிரம்ப்

Posted by - November 28, 2016
மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப் அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

எனது கணவரை சாக விடுங்கள்: நீதிமன்றத்தில் முறையிடும் பெண்மணி!

Posted by - November 28, 2016
பிரித்தானியாவில் படுகாயமடைந்து கோமாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரரை கருணை கொலைக்கு உட்படுத்த வேண்டுமென கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
மேலும்

நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி

Posted by - November 28, 2016
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மேலும்

கதிர்காமம் புனித பூமியில் 10 சிறுமிகள் கைது!

Posted by - November 28, 2016
கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபட்ட 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 10 சிறுமிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எமது கட்சியில் குடும்ப ஆட்சி முறைமை கிடையாது!- நவீன் திஸாநாயக்க

Posted by - November 28, 2016
எமது கட்சியில் குடும்ப ஆட்சி முறைமை கிடையாது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வலப்பன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதிகள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - November 27, 2016
வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திகழ்வதால் தமது கட்சியை முடக்கும் திரைமறைவுச் சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும்

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி

Posted by - November 27, 2016
தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக இன்று உலகெங்கிலும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
மேலும்

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குள மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றப்பட்டது!

Posted by - November 27, 2016
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ‘மாவீரர் தின நினைவேந்தல்

Posted by - November 27, 2016
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல்’ நிகழ்வு இன்று(27) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.5 மணியளவில் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.
மேலும்

மிருகங்களுக்கு வழங்கும் பருப்பை மனிதர்களுக்கு வழங்கிய வர்த்தகர்

Posted by - November 27, 2016
வத்தளை பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காலாவதியான 20 கிலோகிராம் நிறையுடைய பருப்பு மூடைகள் 33 கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்