தென்னவள்

யாழ்.குற்றச் செயல்களுடன் இராணுவத்துக்குள்ள தொடர்பு

Posted by - November 7, 2016
யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவினருக்கும் இராணுவத்துக்கும் இடையே தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதி ர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பண்டைய ரோமானியர்கள் பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்!

Posted by - November 7, 2016
ரோம் என்றாலே அது உலகின் பெரிய சாம்ராஜ்யம், அவர்களுக்கும் பெர்சியர்களுக்கும் அறவே ஆகாது. எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள், ரோமின் கிளாடியேட்டர்கள் சிறந்த வீரர்கள் என பல விஷயங்கள் நினைவிற்கு வந்து செல்லும். ஆனால், ரோம் சாம்ராஜ்யம் ஒன்று உலகின்…
மேலும்

ஐ.எஸ்-இன் சிரிய “தலைநகர்” ரக்காவை இலக்கு வைக்கும் கிளர்ச்சி படையினர்

Posted by - November 7, 2016
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளின் வலுவிடமாக விளங்கும் ரக்கா நகரை கைபற்றும் ஒரு போர் நடவடிக்கையின் தொடக்கத்தை சிரியாவின் வட பகுதியில் இருக்கும் அமெரிக்க ஆதரவு படையினர் அறிவித்திருக்கின்றனர்.
மேலும்

சர்வதேச பொருளாதாரம்: தீர்மானிக்கப் போவது யார்?

Posted by - November 7, 2016
2017 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியில் உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவில் ஒரு புதிய அதிபர் பதவியிலிருப்பார். அமெரிக்காவின் அதிபர் அந்நாட்டின் தலைவர் மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் அமெரிக்க ராணுவத்தின்…
மேலும்

ராணுவ தளபதியை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி பேனர்கள்

Posted by - November 7, 2016
பாகிஸ்தானில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி பேனர்கள் வைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

நாளை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம்

Posted by - November 7, 2016
அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம் செய்கின்றனர். இருவரது பேச்சிலும் அனல் பறக்கிறது.அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம் செய்கின்றனர். இருவரது பேச்சிலும் அனல் பறக்கிறது.
மேலும்

ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை – எப்.பி.ஐ.

Posted by - November 7, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் இமெயில்கள் தொடர்பாக ஆய்வு செய்த அந்நாட்டின் தலைமை உளவுத்துறையான எப்.பி.ஐ. அவர் மீது புதிய நடவடிக்கை எடுக்கும் முகாந்திரம் ஏதுமில்லை என அறிவித்துள்ளது.
மேலும்

சேலத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் கோவை வாலிபர் முதலிடம்

Posted by - November 7, 2016
சேலத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் கோவை வாலிபர் முதலிடம் பிடித்தார்.பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பனை பாராட்டும் விதமாக சேலம் பெஸ்ட் எஜூகேசனல் டிரஸ்ட் சார்பில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது.
மேலும்

3 தொகுதிகளில் தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம்

Posted by - November 7, 2016
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் வருகின்றனர்.
மேலும்

சென்னையிலும் அதிகரித்துவரும் காற்று மாசு

Posted by - November 7, 2016
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை போலவே தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும்