தென்னவள்

வரவுசெலவு திட்டம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

Posted by - November 12, 2016
2017 ம் ஆண்டுற்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்காக நிதியமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

வவுனியாவில் வானொலிக்குள் கைக்குண்டு

Posted by - November 11, 2016
வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடாத்திவரப்படும் கடையில் வானொலிக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

Posted by - November 11, 2016
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் தாயகம் திரும்புகின்றனர்

Posted by - November 11, 2016
தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் அடுத்த வாரமளவில் தாயகம் திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்

Posted by - November 11, 2016
கடலை நம்பி வாழ்க்கை நடாத்தும் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும், தாம் எப்போதுமே அமைதியாக இருக்கப்போவதில்லையெனவும் மன்னார் மீனவர் சங்கத் தலைவர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு சிவமோகன் அஞ்சலி

Posted by - November 11, 2016
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும்

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்த மாணவன் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகள் கண்காணிப்பில்!

Posted by - November 11, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 17 வயதான பாடசாலை மாணவனை மூன்று வருடகாலம் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் செய்வதற்கு இறுதி திகதி அறிவிப்பு!

Posted by - November 11, 2016
வாக்காளர் இடாப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதனை செய்து கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை

Posted by - November 11, 2016
மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையே காணப்பட்டது அதுவா தற்போது இருக்கின்றது என நன்றாக சிந்தித்துப் பாருங்கள் என அமைச்சர் கபீர் ஹாசீம் பகிரங்கமாக கூறினார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகள் – மனித உரிமை ஆணைக்குழுவில் 11முறைப்பாடுகள் பதிவு!

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துவரும் கைது நடவடிக்கைகளால் இதுவரை யாழ்ப்பாண மனித உரிமை அலுவலகத்தில் 11 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்