தென்னவள்

வரவு செலவுத் திட்டம் தமிழருக்கு ஏமாற்றம்!

Posted by - November 12, 2016
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

யாழில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

Posted by - November 12, 2016
நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள கைகோர்ப்பு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை கைது

Posted by - November 12, 2016
பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் நடைபெறும் தொடர் கைதுகள்!

Posted by - November 12, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

வடக்கில் படையினரின் அடக்குமுறையை குறைக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 12, 2016
புதிய அரசியல் அமைப்பின் பிண்ணனியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும், இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும்

ஐ.நாவின் அமைதிப்படை வடக்கிற்கு தேவை! – சீ.வி. விக்னேஸ்வரன்

Posted by - November 12, 2016
வடக்கில் உரிய நிர்வாகம் நடைபெறுவதில்லை எனக் கூறி, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ரணிலை தோற்கடிக்கும் ஒரே சக்தி மைத்திரி – டிலான் பெரேரா

Posted by - November 12, 2016
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வைக்கும் நோக்கில், அவரது விருப்பத்தை பெற்றுக்கொள்ள திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

பொருத்து வீடுகள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! சுமந்திரன்

Posted by - November 12, 2016
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்