தென்னவள்

புதிய ரூபாய் நோட்டு மூலம் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது: வைகோ

Posted by - November 13, 2016
புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

மரபணு சோதனைக்கு பெண்ணை உட்படுத்த கீழ்கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு

Posted by - November 13, 2016
பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணையும், அவரது குழந்தையையும் மரபணு சோதனைக்கு உட்படவேண்டும் என்று கீழ்கோர்ட்டு உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வடக்கு எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை – டக்ளஸ் தேவானந்தா

Posted by - November 13, 2016
வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த கடிதத்தினை ஐக்கிய…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 355 பணியாளர் வெற்றிடம்!

Posted by - November 13, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099  பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355  பணியாளர்கள்  வெற்றிடம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும்

இரட்டை நகர ஒப்பந்தமும் இரு மாணவர்கள் படுகொலையும்

Posted by - November 13, 2016
புலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்துள்ளது.
மேலும்

மைத்திரி – சந்திரிக்கா இரகசிய சந்திப்பு! பேசப்பட்ட விடயங்கள் ?

Posted by - November 13, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா குமாரதுங்கவும் மிகவும் இரகசியமான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
மேலும்

இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறியப்படுகிறது

Posted by - November 13, 2016
இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் கோத்தபாய!

Posted by - November 13, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

தப்பிச் சென்ற நிலையில் கைதான 5 இந்தியர்களும் விளக்கமறியலில்

Posted by - November 12, 2016
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த வேளை, தப்பிச் சென்ற நிலையில் மன்னார் பகுதியில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்