தென்னவள்

70 நீதிபதிகள் இடமாற்றம் – முழு விபரம்

Posted by - November 13, 2016
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில் 70 நிதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளின் விபரம்
மேலும்

பாண்டியன் குள இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - November 13, 2016
முல்லைத்தீவு மாவட்டம், பாண்டியன்குளம், விநாயகபுரத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்
மேலும்

மீண்டும் ஒரு எழுக தமிழ் நடக்ககூடாது என்பதில் தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள்

Posted by - November 13, 2016
தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக மட்டகளப்பு மற்றும் வவுனியாவினில் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
மேலும்

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்

Posted by - November 13, 2016
சென்னையை சேர்ந்த தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர் என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது.
மேலும்

ஒழுங்காக வேலை செய்யாத 3 மந்திரிகளை நீக்கியது ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம்

Posted by - November 13, 2016
ஆப்கானிஸ்தானில் ஒழுங்காக வேலை செய்யாத 3 முக்கிய துறைகளின் மந்திரிகளை பாராளுமன்ற சபாநாயகர் அதிரடியாக நீக்கியுள்ளார்.
மேலும்

ஒபாமா சுகாதார காப்பீடு தொடரும்: டிரம்ப் அறிவிப்பு

Posted by - November 13, 2016
‘ஒபாமா கேர்’ திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின்பற்றுவதற்கு திறந்த மனதுடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும்

மொசூல் நகரில் ஐ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் பலி

Posted by - November 13, 2016
மொசூல் சண்டையில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என கருதப்பட்டு வந்த மக்மூத் சுக்ரி அல் நுயைமி பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

அமெரிக்காவில் டிரம்ப் அதிபராவதற்கு எதிராக கையெழுத்து வேட்டை

Posted by - November 13, 2016
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராவதற்கு தேர்வாளர்கள் வாக்களிக்க கூடாது என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடக்கிறது.
மேலும்

மக்கள் நீதிமன்றத்தில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

Posted by - November 13, 2016
தமிழகத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்டப்பணிகள் ஆணையம் கூறியுள்ளது.
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை

Posted by - November 13, 2016
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஒரு மணி நேரம் நடந்தது.
மேலும்