தென்னவள்

சட்டத்திற்கு முரணாக 11இளைஞர்கள் கைது!

Posted by - November 14, 2016
யாழ்ப்பாணத்தில் சட்டத்திற்கு முரணாக 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும்

இலங்கை மரணதண்டனை கைதிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை!

Posted by - November 14, 2016
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பல கோடி ரூபாவை செலவிட தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

பௌத்தத்தை அடக்கும் யுகம் மீண்டும் உருவாகியுள்ளது

Posted by - November 14, 2016
வடக்கு கிழக்கில் தற்போது விகாரைகள் அனைத்தும் மூடப்படும் நிலைமை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று 70 ஆண்டுக்குப் பிறகு வானில் நிகழும் ‘சூப்பர் நிலவு’

Posted by - November 14, 2016
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ ஸ்‌பெயின் நாட்டில் தெரிய தொடங்கியுள்ள்து. பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பதை அறிவியல் வல்லுநர்கள் ‘சூப்பர் நிலவு’ என அழைக்கிறார்கள். இந்த அதிசய…
மேலும்

புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்ட இரு இளைஞர்கள் சாவகச்சேரி காவல்துறையில் சரண்!

Posted by - November 14, 2016
பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர் சாவகச்சேரி காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
மேலும்

இரு தண்டவாளத்தில் ஓடும் ரயில் போல் நகர்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம்!

Posted by - November 14, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் மற்றும் பிணக்க அரசியல் என்ற இரண்டு தண்டவாளத்தில் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்திச் செல்வதாக அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்திற்கு எதிராக செயல்படும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள்: சீமான்

Posted by - November 14, 2016
காவிரி நதி நீர் பிரச்சனையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று சீமான் பேசியுள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் போலி என்கவுண்ட்டரில் 4 பேர் பலி

Posted by - November 14, 2016
பாகிஸ்தான் குலாஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் போலி என்கவுண்ட்டர் நடத்தி 4 பேரை கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும்

நியூசிலாந்தில் ஊருக்குள் திரும்பிய ஆற்றுநீர்

Posted by - November 14, 2016
நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அணைக்கட்டின் தடுப்பு சுவர் உடைந்து ஊருக்குள் ஆற்றுநீர் பாய தொடங்கியதால் அப்பகுதியில் வாழும் மக்களை அவசரமாக வசிப்பிடங்களைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்