தென்னவள்

ஆளும், எதிர்க்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம்!

Posted by - November 16, 2016
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உத்தேசிக்கப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தால் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே மோதல்!

Posted by - November 16, 2016
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும்

வடக்கு, கிழக்கு முன்னாள் ஆளுநர்களால் எழுதப்பட்ட நூலை வெளியிட்டு வைத்தார் மகிந்த!

Posted by - November 16, 2016
வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டு வைத்துள்ளார்.
மேலும்

கொழும்பில் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன

Posted by - November 16, 2016
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் நேற்று கைது செய்யப்பட்டார்.
மேலும்

சிவகரன் பேச்சால் சினம் கொண்டார் பசுபதி அரியரட்ணம்!

Posted by - November 16, 2016
அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீடு 14-11-2016  திங்கட்கிழமை  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் மிகப்பெரிய நீதியரசரை  வடக்குமாகாண…
மேலும்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மைத்திரி

Posted by - November 16, 2016
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
மேலும்

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில கருத்துக்களை கேட்டு இறுதியில் நாங்கள் அழிந்து விட்டோம் – ஷிரந்தி ராஜபக்ச

Posted by - November 16, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் மீண்டும் தேர்வு

Posted by - November 16, 2016
அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் குடியரசு கட்சியால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பனாமா ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல்

Posted by - November 16, 2016
‘பனாமா’ ஊழல் வழக்கில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி நாளை முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

மொசூல் நகரின் முக்கிய பகுதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பு

Posted by - November 16, 2016
மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் முக்கிய இடங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும்