தென்னவள்

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் சிக்கினார்

Posted by - November 17, 2016
குருநாகல் – புத்தளம் வீதியின் மாஸ்பொத பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

புதுவை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிப்பு

Posted by - November 17, 2016
புதுச்சேரி வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்ற முடியாததால் பரிதவித்து வருகின்றனர்.
மேலும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுகிறது ரஷ்யா

Posted by - November 17, 2016
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

ஐ.நா.நிபுணர்களிடம் மாட்டிக்கொண்ட புலனாய்வு அதிகாரி!

Posted by - November 17, 2016
பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.
மேலும்

குண்டு துளைக்காத வாகனம்! சிக்கலில் கருணாவின் மனைவி!

Posted by - November 17, 2016
கடந்த அரசாங்கத்தின் போது கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்று அண்மையில் மட்டக்களப்பு பிரதேச வாகன திருத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
மேலும்

ஆவா குழுவை செயற்படுத்தும் இராணுவத்தினர்!

Posted by - November 17, 2016
யாழில் செயற்படும் ஆவா குழுவில் இராணுவத்தினரை சேர்ந்தவர்கள் செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்த தடை!!

Posted by - November 17, 2016
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்தவர் உயிரிழப்பு

Posted by - November 17, 2016
சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்த போது மின்கம்பத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
மேலும்

சட்டவிரோத குடியேற்றம்: இத்தாலியில் 15 பேர் அதிரடி கைது

Posted by - November 17, 2016
இத்தாலியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத குடியேற்றத்தற்கு உதவியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

இஸ்ரேலுக்கான புதிய தூதரை அறிவித்தது துருக்கி

Posted by - November 17, 2016
துருக்கியின் அதிபர் டய்யீப் எர்டோகன் பிரதமரின் வெளிவிவகார துறையின் ஆலோசகர் கெமல் ஓகெம் என்பவரை இஸ்ரேலுக்கான தூதராக நாங்கள் நியமித்துள்ளோம் என கூறினார்.
மேலும்