தென்னவள்

அகதி அந்தஸ்து பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய இளைஞர் திடீர் மரணம்!

Posted by - November 17, 2016
இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார்.
மேலும்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

Posted by - November 17, 2016
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் ஒருவர் பலி, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Posted by - November 17, 2016
கிளிநொச்சியில்  எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா்  மரணமடைந்துள்ளார்  என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

விதை நடும் கருவி கண்டுபிடிப்பு!

Posted by - November 17, 2016
 கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவரால் விதை நடும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அளுத்கமவில் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

Posted by - November 17, 2016
அளுத்கமவில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தனியார் பஸ்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

போலி ஊடகவியலாளருக்கு பிணை

Posted by - November 17, 2016
மறைந்த பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் இறுதிக் கிரியைகளின் போது, ஊடகவியலாளர் எனக் கூறிக் கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அருகில் நின்று கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மேலும்

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமளவு சட்டவிரோத வலைகளையும் மீட்டுள்ளனர்.
மேலும்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

Posted by - November 17, 2016
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும்

500 தகவல் அதிகாரிகள் நியமனம்

Posted by - November 17, 2016
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்காக 500 தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

தாஜூடின் மரணம் குறித்த விசாரணைகளை விரைவாக நடத்த உத்தரவு

Posted by - November 17, 2016
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும்