தென்னவள்

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

Posted by - November 19, 2016
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
மேலும்

இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை : 02

Posted by - November 19, 2016
அந்த அறிக்கையில் பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதப்யபட்டிருந்ததானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.
மேலும்

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்டதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது-சீனா

Posted by - November 18, 2016
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்டதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டுமென சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியரை கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்து!

Posted by - November 18, 2016
லங்கா ஈ நியூஸ் என்ற சிங்கள இணையத்தளத்தை இயக்கும் சந்தருவான் சேனாதீரவைக் கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்தைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

கடும்போக்கு பிக்கு அமைப்புக்கள் இணைந்து புதிய தேரர் பிரிவு(நிகாயா) உதயம்?

Posted by - November 18, 2016
கடந்த காலங்களில் தனித் தனியாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பலவும் ஒன்றுசேர்ந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை அமைப்பதற்குத் தயாராகிவருவதாக தெரியவந்துள்ளது.
மேலும்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளனர் – அரசாங்கம்!

Posted by - November 18, 2016
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இலங்கையிலிருந்து 32பேர் இணைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

கட்சியில் இருந்து உறுப்புரிமை நீக்கப்பட்டார் பசில்

Posted by - November 18, 2016
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி

Posted by - November 18, 2016
மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிராம சேவகரை அச்சுறுத்திய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஹெரோயின் கடத்திய நபர் கைது

Posted by - November 18, 2016
இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஹெரோயின் கடத்திய நபர் ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்