தென்னவள்

சிறீலங்காவில் சீன முதலீட்டாளர்கள் 150 தொழிச்சாலைகளை அமைக்கத் திட்டம்!

Posted by - November 19, 2016
சீன முதலீட்டாளர் குழுவொன்று சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.தெற்கு- தெற்கு ஒத்துழைப்புக்கான சீன பேரவையின் பிரதி பணிப்பாளர் ஷியாவோ லிம்மின் ஒருங்கிணைப்பில், 12 சீன முதலீட்டாளர்கள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி

Posted by - November 19, 2016
மரணப்படுக்கையில் இருந்த 14 வயது சிறுமி, 100 ஆண்டுக்குப் பிறகும் உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியதையடுத்து அவர் விரும்பியபடி உடலை உறைநிலையில் பதப்படுத்தி வைக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
மேலும்

நுரையீரல் தொற்று காரணமாக தாய்லாந்து ராணி மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 19, 2016
தாய்லாந்து ராணி ஸ்ரீகிட், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்

தலாய் லாமாவை உள்ளே விடாதீர்கள்: மங்கோலியாவுக்கு சீனா எச்சரிக்கை

Posted by - November 19, 2016
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை மங்கோலியாவுக்குள் அனுமதித்தால், அந்த நாட்டுடனான தங்களது உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும்

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தொடங்கும் பெரு நாட்டில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 19, 2016
ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு இன்று பெரு நாட்டில் தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளது.
மேலும்

முடிவுக்கு வந்தது ஜிகா வைரஸ் எமர்ஜென்சி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Posted by - November 19, 2016
ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வங்கியில் சிறப்பு கவுண்ட்டர்

Posted by - November 19, 2016
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சிறப்பு ‘கவுண்ட்டர்’ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும்

ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியையின் உடல் பிரேத பரிசோதனை

Posted by - November 19, 2016
காய்ச்சலுக்கு ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
மேலும்

சென்னை உணவகத்தில் ‘டிரம்ப் தோசை’ அறிமுகம்

Posted by - November 19, 2016
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பெயரில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்று தோசையை அறிமுகம் செய்துள்ளது.
மேலும்

பொது சிவில் சட்டம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்துவதா?

Posted by - November 19, 2016
பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தீட்சிதர்களுக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும்