தென்னவள்

சுமனரத்னதேரர், ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

Posted by - November 19, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் செயலர் ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கியமை தொடர்பில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை

Posted by - November 19, 2016
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கியமை தொடர்பில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மங்களராமய விகாராதிபதிக்குப் பின்னணியில் மகிந்தராஜபக்ஷ?

Posted by - November 19, 2016
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள மக்களை விரட்டியடிக்கும் ஒரு திட்டம் நடைமுறையாகிறது. அதுபற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்”…
மேலும்

ஆசிரியர்களுக்காக நிதி சேகரிக்க தடை – அகில விராஜ் காரியவசம்

Posted by - November 19, 2016
பாடசாலை ஆசிரியர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக மாணவர்கள் நிதி சேகரிப்பதை தடுப்பதற்காக புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறீலங்காவில் ஊடகங்களை முடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுவருகிறது

Posted by - November 19, 2016
சிறீலங்காவில் ஊடகங்களை முடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொது அமைப்புக்களின் பிரதிநிதியும் ஃகபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும்

430 லட்சம் பெறுமதியான வாகனம் ஜனாதிபதி செயலகத்திற்கா?

Posted by - November 19, 2016
பாதுகாப்பு அமைச்சிற்கு கொண்டுவரப்பட்ட டொயோடா சொகுசு வாகனம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கடந்த 9ஆம் திகதி காலை இலங்கை சுங்க போக்குவரத்து பிரிவிற்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைத்துள்ள அழைப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மாணவர்களின் கல்வியை குழப்ப வடக்கில் தீய சக்திகள் முயற்சி! விக்னேஸ்வரன்

Posted by - November 19, 2016
வடமாகாண மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு, தேவையற்ற பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

25 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் முச்சக்கரவண்டி செலுத்த தடை!!

Posted by - November 19, 2016
பொது மக்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் வயதெல்லை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட நேற்று தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

Posted by - November 19, 2016
2017ம் வருடம் ஜனவரி இரண்டாம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள பாடசலைகளின் நேர அட்டவணையில் மாற்றம்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கில் பொருத்து வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு சுவாமிநாதன் முயற்சி!

Posted by - November 19, 2016
வடக்கில் பொருத்துவீடுகளை திணிப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்