தென்னவள்

டுபாயில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசர அறிவித்தல்!

Posted by - November 21, 2016
இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

டிரம்ப் மனைவிக்குஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு

Posted by - November 21, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

மலிவு விலையில் சோலார் மின்சாரக் கூரை

Posted by - November 21, 2016
உலகின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், சோலார் சிட்டி நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
மேலும்

வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு முடிவு!

Posted by - November 21, 2016
வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மேலும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்! – சம்பந்தன்

Posted by - November 21, 2016
உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடராஜா ரவிராஜின் உருவச்சிலை திறப்புவிழா நேற்றுமாலை சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக…
மேலும்

இராணுவச் சதியின் ஊடாக ஆட்சிபீடம் ஏறமுடியாது -ராஜித சேனாரத்ன

Posted by - November 21, 2016
ஜனநாயகத்தின் ஊடக ஆட்சிபீடத்தை கைப்பற்ற முடியாதவர்கள் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கே இராணுவ சூழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. எனினும், இராணுவச் சதியின் ஊடாக, இலங்கையில் யாருக்கும் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும்

மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 21, 2016
மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தனக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மேலும்

பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல் பாவனைக்கு தடை

Posted by - November 20, 2016
சிவனொளிபாத மலை பருவகாலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிவனொளிபாத மலைக்கு யாத்திரகைளை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்,  பொலித்தின் பைகள் மற்றும் பிளாஸ்திக் தண்ணீர் போத்தல்களை கொண்டுச் செல்வதை தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட…
மேலும்

இலங்கையில் வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை?

Posted by - November 20, 2016
வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை தொடர்பில் கண்டறிவதற்காக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அடுத்த வரும் ஜனவரி மாதக் காலப்பகுதியில், அந்நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்