தென்னவள்

அமெரிக்காவின் புலனாய்வு விசாரணையில் சிக்கியுள்ள நாமல்

Posted by - November 25, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொண்ட பாரிய மோசடி ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் FBI மற்றும் இலங்கையின் FCID இணைந்து விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும்

விமலின் மனைவி நீதிமன்றில்!

Posted by - November 25, 2016
விமல் வீரவங்சவின் மனைவி, சஷி வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். போலி ஆவணங்களைக் கொண்டு கடவுச் சீட்டு தயாரித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காகவே இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
மேலும்

அதிகரிக்கப்பட்ட தண்டப்பணத்தின் விளைவு!

Posted by - November 24, 2016
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையென்றால் தண்டப்பணமாக 25000 ரூபா அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, இதுவரை இல்லாதவாறு பல போலி முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மேலும்

அவன்கார்ட் நிறுவனம் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை!

Posted by - November 24, 2016
அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சிமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை, விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? என்பது தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படவிருந்த போதும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்

இலங்கையில் சிக்கிய இராட்சத கடல் ஆமை!

Posted by - November 24, 2016
இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மாவீரர் என்ற சொல்லைப் பிரயோகிக்காது நினைவுகூரலாம்!

Posted by - November 24, 2016
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூர்வதால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இணையத்தள வரி அதிகரிப்பு!

Posted by - November 24, 2016
வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியாவினில் போலி விஞ்ஞானியான சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் கைது

Posted by - November 24, 2016
வவுனியாவினில் போலி விஞ்ஞானியாக அடையாளப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் என்பவர் மீண்டும் யாழில் வைத்து கைதாகியுள்ளார்.
மேலும்

இனவாதம் கக்கும் சிறிலங்காவின் பௌத்த பிக்குகள்!

Posted by - November 24, 2016
சிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும்,  தமிழர்களுக்கும்  இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது.
மேலும்