தென்னவள்

தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் : மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 2, 2017
தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது : சந்திம வீரக்கொடி

Posted by - March 2, 2017
அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டு வரும் என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Posted by - March 2, 2017
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

டயஸ்போராக்களின் பலத்தை இலங்கையால் அசைக்க முடியாது!

Posted by - March 2, 2017
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் பல வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
மேலும்

இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் : பிரித்தானியா கோரிக்கை!

Posted by - March 2, 2017
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

புழல் சிறையில் 98 கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

Posted by - March 2, 2017
சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.
மேலும்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நினைவு அஞ்சலி பேனரை அகற்ற கோரிய டிராபிக் ராமசாமி

Posted by - March 2, 2017
கும்பகோணத்தில் இடையூறாக இருந்த அஞ்சலி பேனரை டிராபிக் ராமசாமி அகற்ற கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பயந்து நடுங்கியவர்கள் இப்போது ஆட்டம் போடுகிறார்கள்: அன்பழகன்

Posted by - March 2, 2017
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, பயந்து நடுங்கிய நம்முடைய எதிரிகள் இன்று ஆட் டம் போடுகின்றனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார். புதுவையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மேலும்

மியான்மரில் ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் மோதலால் கடந்த 3 மாதங்களில் 160 பேர் பலி

Posted by - March 2, 2017
மியான்மர் நாட்டில் கடந்த 3 மாதங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலின் போது சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது – ஐ.நா சபையில் இந்தியா வாதம்

Posted by - March 2, 2017
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்