தென்னவள்

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் அனுரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு

Posted by - March 2, 2017
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டதாவது,
மேலும்

15 பல்கலை மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவாக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்!

Posted by - March 2, 2017
அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாளை மேல் மாகாணத்தில் சயிடத்திற்கு எதிர்ப்பு

Posted by - March 2, 2017
சயிடம் நிறுவன விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும், வேலை நிறுத்தப் போராட்டங்களில் அடுத்த கட்டம் மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு: 20 பேருக்கும் விளக்கமறியல்

Posted by - March 2, 2017
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 20 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

40 வருடங்கள் அணைக்கமுடியாமல் எரியும் மீத்தேன் கிணறு… உண்மையை மறைத்து தமிழகத்தை அழிக்க சதி

Posted by - March 2, 2017
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியதையடுத்து நெடுவாசல் போராட்டக்களமாக மாறி வருகிறது.
மேலும்

ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்!

Posted by - March 2, 2017
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார்.
மேலும்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்

Posted by - March 2, 2017
சந்தையில் அரிசி பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மேலதிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்