தென்னவள்

வடக்கு முதலவரின் செயற்பாடு இனவாதமாக இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Posted by - March 3, 2017
இலங்கையின் தலைநகரான கொழும்பில் அதிகளவில் முஸ்லிம் மக்களும் இரண்டாவதாக தமிழ் மக்களும் 3 ஆவதாகவே சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு நாளை தீர்வு..! மாவை எம்.பி

Posted by - March 3, 2017
யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
மேலும்

வேலையில்லா பட்டதாரிகள் குறித்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பேன் : அங்கஜன் இராமநாதன்

Posted by - March 3, 2017
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க கோரி அண்மைக்காலமாக போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
மேலும்

தமிழ் இனத்திற்கு எதிராக மற்றுமொரு வரலாற்று தவறினை செய்யும் கருணா!

Posted by - March 3, 2017
இலங்கையில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
மேலும்

தாடியில் தேனீக்களை வளர்க்கும் அதியச மனிதன்..!

Posted by - March 3, 2017
நாம் தேன்கூடுகளை பார்த்தாலே கொஞ்சம் தள்ளிசென்று விடுவோம். நமக்கு எதுக்கு வம்பு அதன் அருகே சென்றால் கொட்டி விடும் என்று பயந்துகொண்டிருப்போம்.
மேலும்

விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்க முடியாது : மஹிந்த அமரவீர!

Posted by - March 3, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு- சந்தேகநபர் கைது!

Posted by - March 3, 2017
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

பம்பலப்பிட்டி – யாழ். இந்துக் கல்லூரிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகியது

Posted by - March 3, 2017
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியது.
மேலும்

கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த விசேட பொலிஸாரின் பாதுகாப்பு

Posted by - March 3, 2017
உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகளை சிறைச்சாலைகளிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்