தென்னவள்

இலங்கைக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சர்வதேச சட்டத்தரணிகள்!

Posted by - March 4, 2017
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லுமாறு சர்வதேச சட்டத்தரணிகளான ரிசர்ட் ரொஜர்ஸ் மற்றும் எக்மிரா லனு என்பவர்கள் மனித உரிமை பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

சிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சி தகவல்

Posted by - March 4, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு…
மேலும்

யார் தேசத்துரோகி? யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது : சஜித்

Posted by - March 4, 2017
நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி? யார் தேசப்பற்றாளர்? என்ற போட்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மேலும்

இராணுவத்தின் சிக்கலான படங்களின் ஆதாரங்களுடன் ஐ.நாவில் இலங்கையின் சட்டத்தரணி!

Posted by - March 3, 2017
தமிழர்கள் பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் முழுமையாக மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை.
மேலும்

இலங்கை வருகின்றது அமெரிக்காவின் அதிவேக கப்பல்!

Posted by - March 3, 2017
அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பலான ‘யு.எஸ்.என்.எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வருகைத்தருகின்றது.
மேலும்

‘புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் ‘ புதிய அரசியல் கட்சி

Posted by - March 3, 2017
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியதில் எந்த கவலையும் இல்லை- மகிந்த

Posted by - March 3, 2017
முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியமை தொடர்பாக தனக்கு எந்த கவலையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

போர்க்குற்ற விசாரணக்கு கலப்பு நீதிமன்றம் சாத்தியம் இல்லை: ரணில்

Posted by - March 3, 2017
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைக்கு அதி சிறந்த சுற்றுலாத் துறை விருது!

Posted by - March 3, 2017
சுற்றுலாத்துறையின் அதி சிறந்த விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன குவாங்சோவில் இடம்பெற்ற சர்வதேச பயண கண்காட்சியில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும்