தென்னவள்

இலங்கையில் சமஸ்டி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐ.நா பிரதிநிதி பரிந்துரை!

Posted by - March 5, 2017
இலங்கையில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும்

சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்!

Posted by - March 4, 2017
நான் இங்கு இரவில் நித்திரை கொள்ளும் போது எனது வீட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்வேன்’ என புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வெளியே தங்கியுள்ள 83 வயதான சிங்கரத்தினம் செல்லம்மா கூறினார்.
மேலும்

எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்க முடியும்

Posted by - March 4, 2017
எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டு கதவினை திறந்து வந்து என்னுடன் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றி

Posted by - March 4, 2017
தங்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கை

Posted by - March 4, 2017
அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கையாக இருக்கின்றது என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மூன்று வாகனங்கள் மோதி விபத்து; 37 பேர் வைத்தியசாலையில்

Posted by - March 4, 2017
அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் மஹகல்கடவல சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

12 வது நாள் மனித சங்கிலி போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு

Posted by - March 4, 2017
அரிசி தட்டுப்பாட்டிற்கான தீர்வாக நெல் விநியோக சபையில் தற்போது கையிருப்பில் இருக்கின்ற நெற்களை நாடு பூராகவும் உள்ள 500 நெல் ஆலைகளுக்கு வழங்கியிருப்பதாக நெல் விநியோக சபை கூறியுள்ளது.
மேலும்

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் இருவர் கைது!

Posted by - March 4, 2017
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில் வைத்து ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Posted by - March 4, 2017
பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது என பெங்கமுவே நாலக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்