தென்னவள்

தேசியப் பட்டியல் விவகாரத்தை பிரச்சினைக்குரியதாக கருதவில்லை – எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Posted by - November 21, 2024
தேசிய பட்டியல் விவகாரத்தை பிரச்சினைக்குரியதாக நாம் கருதவில்லை. புரிந்துணர்வுடன் இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும். தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க முடியாது என நான் கூறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும்

கண்டியில் திடீர் சுகயீனமுற்று 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - November 21, 2024
கண்டி, தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹரகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகயீனமுற்று 9 சிறுமிகள் இன்று வியாழக்கிழமை (21) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தேசிய பட்டியலுக்கான ஆசனம் குறித்து ஹிருனிகா வெளியிட்ட தகவல்

Posted by - November 21, 2024
தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான சகல தகுதிகளும் தமக்கு உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர   தெரிவித்துள்ளார்.
மேலும்

அறநெறி பாடசாலை ஆசிரியர்களால் குகதாசனுக்கு கிடைத்த வரவேற்பு

Posted by - November 21, 2024
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனுக்கு 18 அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களால் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் எம்.பி ஒருவரை நியமிக்க தீர்மானம்

Posted by - November 21, 2024
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

Posted by - November 21, 2024
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள்…
மேலும்

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி கருத்து

Posted by - November 21, 2024
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
மேலும்

பூம்புகார், லெமூரியா குறித்து கடல் அகழ்வாராய்ச்சி: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

Posted by - November 21, 2024
பூம்புகார், லெமூரியா கண்டம் குறித்து கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வலியுறுத்தினார். தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில்…
மேலும்

பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

Posted by - November 21, 2024
 பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட டைடல் பார்க்கை, தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நாளை திறந்து வைக்​கிறார். இதன் மூலம், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைப்​ப​தோடு, இப்பகுதி வளர்ச்சி அடைய​வும் வாய்ப்பு ஏற்பட்​டுள்​ளது.
மேலும்

கோ​யம்​பேடு சந்தை செயல்​படாத நேரத்​தி​லும் வாயில்களை திறந்து வைக்க வலியுறுத்தி ஆர்ப்​பாட்டம்

Posted by - November 21, 2024
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய், கனி அங்காடிகள் தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகின்றன.
மேலும்