தென்னவள்

டிசம்பர் இறுதிக்குள் மாவட்ட செயலாளர்களை நியமிக்க தவெக திட்டம்

Posted by - November 20, 2024
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 234 தொகுதிக்கும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

பரந்​தூர் விமான நிலை​யத்​தை எதிர்த்த ஏகனாபுரம் ஊராட்சி துணை தலைவர் தற்கொலை

Posted by - November 20, 2024
ஏக​னாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்​தினம் தற்கொலை செய்து கொண்​டார். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிராக இவர் 9 முறை தீர்​மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்​பிட்​டத்​தக்​கது.
மேலும்

நீர்வளத்துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிக்கு 147 பொறியாளர்களை கொண்ட அவசரகால வெள்ள மீட்பு குழு

Posted by - November 20, 2024
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாதத்தில் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பொழிந்துள்ளது. இந்த நிலையில், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும்

காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்: அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர்-செயலர் தகவல்

Posted by - November 20, 2024
இந்தியா​விலேயே காப்பு​ரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தில் இருப்​பதாக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்ற உறுப்​பினர்- செயலர் எஸ்.​வின்​சென்ட் தெரி​வித்​தார்.
மேலும்

எல்ஐசி இணையதளம் இந்திக்கு மாற்றம்; இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை நசுக்கும் செயல்: தலைவர்கள் கண்டனம்

Posted by - November 20, 2024
‘எல்ஐசி நிறுவனத்தின் இணையதளம் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது, இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை நசுக்கும் செயல்’ என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது – இலங்கைக்கான சீன தூதுவர்

Posted by - November 20, 2024
அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு…
மேலும்

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சி பெறுவோம்

Posted by - November 20, 2024
2029 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எழுச்சி பெறுவோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பிச் சென்று தோல்வியடைந்தவர்கள் எம்முடன் இணைந்துக் கொள்ளலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற…
மேலும்

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வன்னிக்கு மேலும் ஒரு தேசியபட்டியல்

Posted by - November 20, 2024
வன்னிதேர்தல் மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஊடாகமேலும் ஒரு தேசியபட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

Posted by - November 20, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய தேர்தல் ஆணைக்குழுவினால் அவரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்

Posted by - November 20, 2024
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம்…
மேலும்